Invitation

The joy of working with water in its various forms – waterfall, river sea, rain and dewdrops. I am currently working on lyrics that celebrate water . Lyrics in Tamil. Funny how the mind moves between languages as I read and compose. This is a special invitation to all my patrons to see how the lyrics of dew below transform into song. I will post updates from my rehearsals but please do come and see the show on the 2nd December if possible.

பனி  (Dew)

—————————

 

வெண்மணி  புல்லிலே

தூவிடும்  பனியிலே

கதிரவன்  கதிரிலே

பனியதன்  துளியிலே

மின்னிடும்  பொன்னிலே

சிரித்திடும்  அழகிலே

இன்பமும்  மனதிலே

இசையாய்  பிறந்ததே  !

 

மலரின்  இதழிலே

உறங்கும்  பனியிலே

கனவின்  மடியிலே

மயங்கும்  துளியிலே

காலை  கதிரிலே

விளங்கும்  நிஜத்திலே

கதிரின்  கரத்திலே

பனியும்  கலந்ததே  !

Leave a Reply

Scroll to Top